Banana flower
- Eating it twice a week decreases cholesterol. Also cleans blood.
- Decreases BP and anemia.
- Reduces sugar levels.
- Cures stomach ulcer and mouth ulcer. Freshens mouth and reduces body odour.
- Cures constipation.
- Decreases body heat.
- Strengthens nerves. Reduces brain heat.
- Cures wounds and infections.
- Rich in anti oxidants and prevents cancer.
- Good for uterus. Consuming one cooked banana flower with one cup of curd or yogurt is one of the most efficient way of treating excessive bleeding during menstruation, says the website Himalayan Home Remedies. The cooked banana flower and curd combination increases the level of progesterone in the body and thereby reduces bleeding associated with menorrhagia.
Benefits of green leaves…
Reference:
http://greenspecials.blogspot.in/2010/02/greens-keerai.html
Greens benefits:
Leafy vegetables are
ideal for weight management as they are typically low in calories. They are
useful in reducing the risk of cancer and heart disease since they are low in
fat, high in dietary fiber, and rich in folic acid, vitamin A and C, potassium
and magnesium which is valuable for persons with type 2 diabetes.It has high
vitamin k which is essential for bone health.
Drumstick Greens
- Reduces body heat and increases stamina.
- Good for very thin people. Makes them fat J
- Prevents anemia since it is rich in iron and
calcium.
- Reduces constipation.
- Reduces the effects of piles.
- Cures breathing problems and cold.
- Rich in vitamin A and is good for eyes.
- Cures eye problems like eye irritation.
- Increases appetite. Decreases pitha.
- Mix with pepper, onion, garlic, jeera and consume
- Rasam prepared with pepper and drumstick greens reduces
fatigue and body pain.
- Increases fertility in men. Fry leaves in ghee and consume. Also Increases breast milk in women.
- Cures ulcer
- Good for diabetics.
- Increases immunity
- முருங்கைக் கீரையில் கால்ஷியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, பீட்டா கரோட்டின் ஆகியவை நிறைந்துள்ளன. கண்ணுக்கு மிகவும் நல்லது. மலச் சிக்கலைத் தீர்க்கும். பொட்டாஷியம், தாமிரம், மெக்னீஷியம், குரோமியம், துத்தநாகம், குளோரைடு ஆகிய தாது உப்புகள் இந்த கீரையில் ஓரளவுக்கு இருப்பதால் உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும். எலும்பு உறுதி பெறும்.
- முருங்கைக் கீரையில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதனால், அதை உணவாக உட்கொள்ளும்போது, சொறி சிரங்கு நோய்கள், பித்தமயக்கம், கண்நோய், செரியா மாந்தம், கபம் முதலியவை குணமாகின்றன... வைட்டமின் ஏ மிகுந்திருப்பதால் கண்ணுக்கு ஒளியூட்டக்கூடியது முருங்கைக்கீரை...
- முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும்.
- மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக்கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் ஐந்து நாட்கள் சாப்பிடவேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும்.
- முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை.
- இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற பெயரும் இருக்கிறது.
- முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.
- முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம்.
- முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.
- முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.
- முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து.
- கடுமையான ரத்த
சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து.
- முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது.
- முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும்.
- முருங்கைப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான்என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.
- முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால்,இரத்த சுத்தியும்,எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.
- கர்ப்பையின் மந்தத் தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்பட்த்தும்.இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் ஆஸ்துமா,மார்சளி,சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது.
- முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிரித்திசெய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை, குடலில்ஏற்படும் திருகுவலு, வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.
- விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு,மூட்டுவலி களில் பயன் படுத்தலாம்
- முருக்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் சேர்த்துப பருகிவர காசநோய் ,கீழ்வாயு, முதுகுவலி குணப்படும்.
Agathi Keerai:
- Cures ulcer
- Kills worms in intestines.
- Relieves constipation
- Both leaves and flowers are rich in vitamin A.
- To cure night blindness problem, boil
agathi keerai and ghee and consume.
- Applied on wounds cures them.
- Purifies blood.
- Acts as diuretic
- Boil flowers in water and drink to cure fever caused
due to chicken pox.
- Cools the
body.
- Boil well and eat to prevent gas formation.
- Reduces the effectiveness of medicines. So,
people who are on medications should consume it sparingly.
Methi (fenugreek)
1. Good for digestion
2. Grind and apply for
joint pains
- உடலுக்கு குளிர்ச்சித் தரக்கூடியது வெந்தயக் கீரை.
- சிறுநீர்ப் பெருக்கியாகவும், மலமிளக்கியாகவும் மூப்படைந்த தசைகளை இறுக்கி இளமையை காத்திடக்கூடிய ஓர் உன்னத மூலிகையாகத் திகழ்கிறது. மேலும் வெந்தயக்கீரை வயிற்றுப்பொருமலை தவிர்க்கக் கூடியது.
- ஜூரத்தை குறைக்கக் கூடியது. இருமல், சளி போன்ற கப கோளாறுகளை சீராக்கக் கூடியது. ஜீரண சக்தியை தூண்டக் கூடியது. வயிற்றுப்போக்கை தவிர்க்கக் கூடியது.
- நரம்புகளுக்கு வலுவூட்டக் கூடியது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தக் கூடியது மற்றும் வயதிற்கு முந்திய முதிர்ச்சியையும் முடி உதிர்வதையும் தவிர்க்கக் கூடியது.
- எல்லோருக்கும் ஏற்ற இந்தக் கீரையில் பீட்டா கரோட்டின் மிகுதியாக உள்ளது. இரும்பு, நார்ச்சத்துக்கள் ஓரளவுக்கு இருக்கின்றன. வைட்டமின் பி காம்ப்ளக்சும் நிறைந்து காணப்படுகிறது. தாது உப்புக்களில் பொட்டாஷியம், தாமிரம், மாங்கனீசு, துத்தநாகம், சல்பேட், குளோரைடு ஆகியவை ஓரளவுக்கு உள்ளன.
AMARANTH SPINED (mullai keerai):
1. It has lot of
vitamins. Regular intake will cures constipation and also cures psoriasis.
2. It cools the body.
Increases appetite.
MANATHAKKALI KEERAI:
1. It cures gastric
problem, ulcer, mouth ulcer, miscarriage, monthly problem and uterus problem
for ladies.
2. It cures memory
problem, dry cough,etc
SIRUKEERAI:
1. It is rich in iron.
Cures pitham, urinary problems.
2. It helps in curing
eye diseases, piles, anemia, body burning, gastric problem,etc
3. Regular intake will
cures diseases and gives glowing skin.
ARAIKEERAI:
1. It has lot of
vitamins, increases appetite.
2. It cures fever, fits,
shivering, vaadham etc.
3. It is very good for
pregnant ladies, cures gastric and body pain.
4. Regular intake will
give more strength to the body.
KARISELAANGANI KEERAI:
1. It purifies
blood.
2. It is good for
eyesight.
3. It helps to reduce
swelling in the body.
4. Regular intake will
increases RBC , blood and increases the beauty of skin.
5. Adding 2 drops of
this keerai juice with little honey will reduce cold in kids.
PONNAKANNI GREENS:
1. It is good for all
types of eye diseases.
2. It cures mouth ulcer,
bad odour.
3. It cures liver
problems.
PALAK: (SPINACH)
- Spinach is an excellent source of many vitamins like K, A, B, E and C, manganese, folate, magnesium, iron, calcium and potassium. Also, it is a very good source of dietary fiber, copper, protein, phosphorus and zinc. Additionally it is known to be a good source of omega-3 fatty acids, niacin and selenium.
- Cures urinary stones, inflammations of the lungs and the bowels, pains of the joints, sore throat and sore eyes, lumbago (rheumatic affection of the lions), cold and sneezing. Good for eye sight, low memory power, for pregnant ladies, for healthy bones
- Fresh juice of the green plant is a good remedy in urinary stones, as it is good diuretic also.
Vallarai:
1. Increases memory power,
especially in children. The herb has potentials to improve I.Q. among children.
It is also recommended for mentally retarded children.
2. Mix
one spoon powder with honey and have daily. It also increases the strength of
the nerves. Also Improves stamina.
3. It
improves memory, voice, physical stamina, complexion and digestive capacity of
the body.
4. The
herb is also good for diabetics and people suffering from anemia.
5. The
indigenous Siddha system of medicine recognizes Vallarai as ‘Kaya Kalpa'
or ‘elixirs of life'.
6. Heals chronic
wounds, varicose vein, stomach ulcers, skin disorders i.e. eczema, psoriasis or
leprosy, dreaded viral infections like hepatitis.
7. The
herb has ability to balance your excessive BP to near normal level.
8. Clears
phlegm from your respiratory system.
9. Tones
up your muscular tissues.
10. It
improves hemoglobin percentage, RBC, serum cholesterol and blood sugar in your
blood.
11. It
activates fast growth of your hair, skin and even nails
12. It
is believed that this herb improves brain function and
the mental ability as well as improves memory and
learning performance.
13. You
are able to overcome easily all your negative effects related
with fatigue and stress.
14. Cures insomnia.
15.
Cures heart diseases.
வல்லாரை கிரையின் மருத்துவ குணங்கள் !!!
வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப்பெயர் பெற்றது.
இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து 'எ', உயிர்சத்து'சி' மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துக்களை, தகுந்தமுறையில் பெற்றிருக்கிறது.
காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், பச்சையாக நன்கு மென்று விழுங்கி வந்தால், மூளை மிகுந்த செயலாற்றல் பெறும்.
காலைவேளையில், பறித்த சில மணி நேரங்களில், ஒரு கைப்பிடியளவுக் கீரையைப் பச்சையாக நன்கு மென்று விழுங்கிய பின், பசும்பால் உண்டு வர, மாலைக்கண் நோய் குணமாகும்.
சிறுவர் அடிக்கடி உண்ணுதல் மிக்க நல்லது.
இக்கீரையை, சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி பயன்படுத்துகிறார்கள்.
வளரியல்பு -: ஈரமான பகுதிகளில் அதிகமாகக் காணப்படும். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் கிடைக்கும். தட்பமான, மித தட்பமான பகுதிகளில் வளரும். ஒரு மென்மையான கொடி. தண்டு நீண்டதாக தரையில் படர்ந்து இருக்கும். செங்குத்தான வேர்களின் இலைக் கோணத்திலிருந்து இந்த தண்டுகள் வளரும். மெல்லிய தண்டு பெரும்பாலும் சிவப்பு நிறமானதாக இருக்கும். வேர்க்கூட்டத்திலிருந்து தோன்றும் இலைக்காம்பு மிகவும் நீண்டு இருக்கும். ஒரு கணுவிலிருந்து
1 முதல் 3 இலை தோன்றும். இலையின் வடிவம் வட்ட வடிவமாகவோ, மொச்சை வடிவமாகவோ இருக்கும். அகலம் அதிகமாக இருக்கும். கரு வல்லாரை என்ற ஓரினம் மலைப்பாங்கான இடங்களிங் வளர்கின்றன. கொடிமற்றும் விதைகளில் மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.
மருத்துவப்பயன்கள் -: உடல் தேற்றி, உரமாக்கி, சிறுநீர் பெருக்கி, வெப்பமுண்டாக்கி, ருது உண்டாக்கி. வாதம், வாய்வு, அண்டவீக்கம், யானைக்கால், குட்டம், நெரிகட்டி, கண்டமாலை, மேகப்புண், பைத்தியம், சூதக் கட்டு, மூளைவளர்ச்சிக்கும், சுறுசுறுப்பிற்கும் ஏற்றது.
முற்றிய வல்லாரை இலையை நிழலில் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து இதில் காலை, மாலை 5 கிராம் அளவு சாப்பிட்டு வர வேண்டும். 48-96 நாள் சாப்பிடவும். மேலே கூறப்பட்ட எல்லா நோய்களும் குணமாகும். உடல் நோய் எதிர்ப்பாற்றல் பெறும். ஒரு வருசம் சாப்பிட்டால் நரை, திரை மாறும்.
வல்லாரை+ தூதுவிளை இரண்டையும் சம அளவில் இடித்துப் பிழிந்த சாற்றை 5 மி.லி. சாப்பிடவும். நோய்க் கேற்றவாறு காலம் நீடித்து சாப்பிட சயரோகம், இருமல் சளி குணமாகும்.
இதன் இலைச்சாறு நாளும் 5 மி.லி.காலை மாலை சாப்பிட்டு வரவும். யானைக்கால், விரை வாதம், அரையாப்பு, கண்டமால் குணமாகும். ஆமணக்கெண்ணையில் இலையை வதக்கி மேலே பற்றிடவேண்டும். கட்டிகளும் கரையும். அரைத்துப் பூச புண்களும் ஆறும்.
வல்லாரை, உத்தாமணி, மிளகு சமன் கூட்டி அரைத்துக் குண்டுமணி அளவு மாத்திரை செயுது காலை, மாலை 1 மாத்திரை வெந்நீரில் கொடுக்க அனைத்து வகையான காச்சலும் தீரும்.
கீழாநெல்லி, வல்லாரை சமன் அரைத்து சுண்டக்காயளவு காலை மட்டும் தயிரில் கொள்ள நீர் எரிச்சல் தீரும்.
வல்லாரை சாற்றில் 7 முறை ஊறவைத்து உலர்த்தியரிசித் திப்பிலி மூளைசுறுசுறுப்பாக இயங்கவும், தொண்டைக் கரகரப்பு நீங்கவும் நல்ல சாரீரம் கொடுக்கவும் பயன் படும்.
பெண்களுக்கு உதிரத்தடை ஏற்படும். மாதவிலக்கு தள்ளிப்போகும். இதனால் இடுப்பு, அடிவயிறு கடுமையாக வலிக்கும். இதற்கு வல்லாரை+உத்தாமணி இலையை சம அளவில் அரைத்து 20-30 கிராம் அளவு காலை, மாலை நான்கு நாள் சாப்பிட வேண்டும். குணமாகும். உடன் வலக்கேற்படும்.
வல்லாரயை நிழலில் இலர்த்தி சூரணம் செய்து கொள்ளவும். பரங்கிச் சக்கையையும் இதே போல் சூரணம் செய்து, இரண்டையும் சம அளவில் சேர்த்து 5-10 கிராம் காலை, மாலை பசும் வெண்ணெயில் சாப்பிட வேண்டும். நோய்க்கேற்ப 6-12 மாதம் சாப்பிட வேண்டும். மோர் பாலில் தான் உணவு சாப்பிட வேண்டும். புளி, காரம் இனிப்புக் கூடாது. புலால், புகை, மது கூடாது. குட்டம் குணமாகிவிடும்.

கீரைகளின் பயன்கள் !!!!
அகத்தி கீரை: இதன் தாவரவியல் பெயர் (Sesbania grandiflora) என்பதாகும். ரத்த கொதிப்பு கட்டுபடுத்தும், பித்தத்தை போக்கும்.
இளந்தாய்மார்கள் அகத்தி கீரையை அடிக்கடி சாப்பிட்டால் நிறைய பால் சுரக்கும். கண் எரிச்சல், கண் வலி, கண்ணில் நீர் வடிதல் ஆகிய நோய்களுக்கு அகத்திப்பூவை கண்ணில் வைத்து கட்டிக்கொண்டால் சரியாகும்.
அகத்தி பட்டையை தண்ணீரில் காய்ச்சி வடித்துக் குடிநீராக குடிக்கலாம் அகத்தி கீரையை அடிக்கடி சேர்த்து கொண்டால் எலும்பும், பல்லும் உறுதியாகும். இந்த கீரையின் சாறில் 2 சொட்டு எடுத்து நமது மூக்கில் விட்டால் ஜுரம் போய்விடும். வாய்ப்புண், குடல்புண், தொண்டைப்புண் ஆகிறவற்றை இது நீக்கும்.
பொன்னாங்கண்ணி கீரை: இக்கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்ந்து தைலம் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல், உடல் உஷ்ணம் போன்றவைகள் நீங்கி உடல் குளிர்ச்சிப் பெறும்.
பொன்னாங்கண்ணி கீரையுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு மிளகுத்தூள் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அசுத்த இரத்தம் சுத்தமாகும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
வெயிலில் வேலை செய்பவர்களுக்கும், கணினியில் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கும் கண்களில் எரிச்சல் மற்றும் கண் சிவப்பாக காட்சிதரும்.
பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
மூல நோயிக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை.பொன்னாங்கண்ணி கீரையுடன் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் சீரகம் சிறிது சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் படிப்படியாக குணமாகும். அப்போது புளி, காரத்தை தவிர்ப்பது நல்லது.
கூந்தல் வளர தினமும் பொன்னாங்கண்ணி தைலம் தயாரிக்கும் முறை பொன்னாங்கண்ணி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்தது - 20 கிராம், அருகம்புல் காய்ந்தது 10 கிராம், செம்பருத்தி பூ காய்ந்தது 10 கிராம் எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி பாட்டிலில் அடைத்து தினமும் உபயோகிக்கலாம்.
Mint(pudhina)
Increases appetite
Consume mint+lemon+honey in empty stomach to cure giddiness, head ache, fever, kidney stones, stomach and intestine problems
Consume pudhina powder to cure throat infection.
Cures menstrual problems
To cure fever, stomach ache, bitterness in mouth, consume chutney made of pudhina, curry leaves,urad dhall,red chilli,tamarind,salt.
Cures cough, cold, asthma, TB. Mix carrot and pudhina juice and drink.
How to Store Greens
Ideally, the greens
should be dry or almost dry, and stored in a bag with as much of the air pushed
out as you easily can. Then, put them in the vegetable drawer of your
fridge.
Vitamin C facilitates
absorption of iron. So, after boiling greens, add lemon juice.
No comments:
Post a Comment