Thursday, July 5, 2012

Bitter guard, Sundaikai & Suraikai

Bitter guard





  • Rich in Vitamin A, phosphorous and iron.
  • Kills germs. Keeps insulin and sugar under control.
  • Good for diabetics.
  • Kills cancer cells and HIV.
  • Reduces cholesterol.
  • Cures pitha
  • Cures leprosy and jaundice
  • Cures constipation
  • Cures psoriasis. Mix with turmeric and apply.
  • Cures irregular periods problem.  Cures menstruation pain.
  • Apply on wounds to cure it
  • Drink 2tsp juice with water for 3 times in a day to cure jaundice.
  • Drink bitter guard juice with sugar two times in a day to reduce piles problems.
  • Prevents liver problems.

Sundaikai
·         Fry in Gingely oil and consume to cure stomach related problems.
·         Reduces gasindigestion and diarrhea.
·         Kills bacteria in blood and body.
·         Cures kapha and vadha problems.
·         Cures piles.
·         Cures skin problems.
·         Strengthens nerves.
·         Reduces diabetes.
·         Good for growth of bones and body.
·         Cures tooth related problems when used as a tooth paste.
·         Kills worms in children. 



Suraikai


http://www.facebook.com/photo.php?fbid=380552458679518&set=a.116322175102549.16565.115109758557124&type=1&ref=nf 


சுரைக்காயின் மருத்துவ குணங்கள்:--


உடல் சூடு நீங்க
சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது.


சிறுநீர் பெருக
மனித உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள இரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது. சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்து.


பித்தத்தைக் குறைக்க
உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது.

சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.




· சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

· உடலை வலுப்படுத்தும்.

· பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும்.

· இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

· குடல் புண்ணை ஆற்றும்.

· மலச்சிக்கலைப் போக்கும்

· மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.




சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.

சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.

சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் கொடுக்கலாம்.

ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

No comments: